இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி இரண்டிலும் அவருடனே இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டும் தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் கத்தி படத்திற்கு விஜய்க்கு தான் விருது கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், லிங்கா படத்திற்காக ரஜினிக்கு கொடுக்கப்பட்டது.
இதனால் கோபமான விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இவ்விருது விழாவை கலாய்த்தும், திட்டியும் கமெண்ட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment