Tuesday, March 24, 2015

அனேகன் படத்தின் நஷ்டம், வெளிவந்த உண்மை- முழு விவரம்

தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் அனேகன். இப்படம் இன்று வரை ரூ 66 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தனுஷே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் மொத்தமே ரூ 33 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

ரூ 20 கோடிக்கு படம் எடுத்து கிடைத்த வசூலில் தயாரிப்பாளருக்கு ரூ 13 கோடி தான் ஷேர் வந்துள்ளது. இதன் மூலம் ரூ 7 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment