நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு எட்டு ஆடு கேட்குமாம்…!
தகுதி இல்லாதவர்களுக்குக் உயர் பதவிகள் கிடைக்கும்போது இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவிருந்தநிலையில் கடந்த 24 ஆம் தேதி தணிக்கைக்குழுவினருக்குத் திரையிட்டுக்காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த 6 உறுப்பினர்களில் 5 பேர் கொம்பன் படத்துக்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
அதோடு யு சான்றிதழ் கொடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தி.மு.க.வை சேர்ந்தவராம்.
தணிக்கைக்குழுவினரிடையே மாறுபட்ட கருத்துநிலவியதாலும், கொம்பன் படத்துக்கு எதிராக 18 விஷயங்களைக் குறிப்பிட்டு ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி தணிக்கை அதிகாரியிடம் மனு கொடுத்த காரணத்தினாலும்… கொம்பன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
மாறாக, மறுதணிக்கை செய்ய சிபாரிலசு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த குழுவுக்கு தற்போது தலைவராக உள்ள தமாசு நடிகருக்கு கடந்த 24 ஆம் தேதி மதியமே தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
தமாசு நடிகரோ கொம்பன் படத்தைப் பார்க்க வரவே இல்லை.
இரண்டு நாட்கள் கடந்தநிலையில் கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் தமாசு நடிகரை தொடர்பு கொண்டபோது, இப்படி ஒரு விஷயமே தனக்கு தெரியாது என்றும், தான் தற்போது திருச்சியில் இருப்பதாகவும், மதுரை, சேலம், கோவை என்று ட்ரிப் அடித்துவிட்டு மார்ச் 31 அன்றுதான் சென்னை வருவேன் என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதி அன்றுதான் தன்னால் கொம்பன் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கொம்பன் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 2 ஆம் தேதி என்பதை ஞாபகப்படுத்தியபோது, ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னால் என்னால் சென்னைக்கு வர முடியாது என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டாராம்.
இந்த உரையாடல் நடைபெற்ற சில மணி நேரத்தில் அந்த தமாசு நடிகரின் பி.ஏ. என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் பேசியிருக்கிறார்.
அதாவது தமாசு நடிகருக்கு 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் இன்றைக்கே கொம்பன் படத்தை பார்க்க தயாராக இருக்கிறார் என்று பேரம் பேசியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்த சிக்கலான நேரத்தில் கொம்பன் படத்தைப் பார்க்க மட்டும்தான் இந்தத் தொகை.
படத்துக்கு யு சான்றிதழ் வழங்க மேற்கொண்டு ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதைக் கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிர்ச்சியடைந்தாலும், சமயோஜிதமாக அவர் செய்த விஷயம்தான் இப்போது அவருக்குக் கை கொடுத்திருக்கிறது.
தமாசு நடிகரும், தாமசு நடிகரின் பி.ஏ.வும் தன்னிடம் பேசிய தொலைபேசி உரையாடலை ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இந்த உரையாடல் காரணமாக விரைவில் சிக்கலில் மாட்டுகிறார் சிரிப்பு நடிகர்…!
அனேகமாக தணிக்கைக்குழுவில் கொடுக்கப்பட்ட பதவி பறிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது பதவியைக் கொடுத்த பா.ஜ.க.வட்டாராம்…!
ப்ரீயா இருந்தால் முதல் வரியைப் படியுங்கள்..

No comments:
Post a Comment