Tuesday, March 24, 2015

ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் அனைத்து நடிகர்களின் சம்பள விவரம்- யாருக்கு எந்த இடம்?

தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித்.

இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி என வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களின் வசூலின் நிலைமை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தளம் ஒன்று இவர்களின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது.

    ரஜினிகாந்த்- ரூ 40 கோடி
    கமல்ஹாசன்- ரூ 25 கோடி
    அஜித்- ரூ 25 கோடி
    விஜய்- ரூ 20 கோடி
    சூர்யா- ரூ 20 கோடி
    விக்ரம்- ரூ 12 கோடி
    தனுஷ்- ரூ 10 கோடி
    சிவகார்த்திகேயன்- ரூ 7 கோடி
    கார்த்தி- ரூ 6 கோடி
    விஷால்- ரூ 5 கோடி
    சிம்பு- ரூ 4 கோடி
    ஆர்யா- ரூ 3 கோடி
    ஜெயம் ரவி- ரூ 3 கோடி
    ஜீவா- ரூ 2.5 கோடி
    சித்தார்த்- ரூ 2.5 கோடி
    விஜய் சேதுபதி- ரூ 2 கோடி

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அவர்கள் கொடுத்த ஹிட் படங்களை பொறுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment